சாதகப்படி என்ன தொழில்
நீங்கள் செய்யலாம் ? -3
"கிரகங்கள் படுத்தும் பாடு - ( 145 )
செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளிதம்மன் துணை!
ஒரு மனித வாழ்வில் பொருள் ஈட்டல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.மண்ணில் பிறந்த ஒவ்வொறு மானிடனும் பொருள் ஈட்டலுக்கு ஏதாவது ஒரு வழிமுறையோ அல்லது தொழில் முறையோ செய்யவேண்டியதாய் உள்ளது. அது என்ன தொழில் என்பதை கண்டறிந்து அதனை நோக்கிய பயணத்தை நகர்த்த வேண்டியது மனிதனாய் பிறந்த ஒவ்வொறு பிறப்பின் கடமையாகும்.
எல்லோறுக்கும் ஒவ்வொறு விதமான வழிமுறை அவரவர் கிரகபலன்களுக்கு ஏற்ப உள்ளது.யாரும் இங்கு தன்னை மொட்டைபயல் அல்லது வெறுங்கை என அழைக்கவோ அல்லது அழைத்துக்கொள்ளவோ கூடாது.
"வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் எல்லாம் மூலதனம் "
என்ற சிந்தனைக்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.
விரல்கள் எல்லாம் மூலதனம் "
என்ற சிந்தனைக்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.
என்ன தொழில் செய்யலாம் ?
சென்ற பதிவின் தொடர்ச்சி..
ஒருவரது சாதகத்தில் பத்தாம் அதிபதியோடு எட்டாம் அதிபதி கூடி பாவகிரகங்களான சனி மற்றும் செவ்வாய் ஆனது அவ்விடத்திற்கு தொடர்பு பெற்றால் உண்டாகும் தொழில்களை பார்ப்போம்.
சனி என்பவர் இரும்பு மற்றும் தொழில்நுட்பகாரகர் . ஆதலால் தொழிற்சாலைபணி,சிறையில்பணி ,ஏவல் பணி மற்றும் அடிமை வேலை ,ஒட்டுனர் பணி முதலியன.
இரத்தகாரகர் ,துணிச்சல்காரகன் செவ்வாய்பகவானது சேர்க்கை கசாப்பு கடை,அறுவை சிகிச்சை நிபுணர்,கிளப்,மதுக்கடை மற்றும் கேளிக்கை விடுதி .இவற்றோடு சனிபகவானின் சேர்ந்தால் இத்தொழிலின் ஆர்வத்தை மிகுதியாக்கும்.
சனி மற்றும் செவ்வாய் இருவரின் சேர்க்கை மேற்கண்ட அமைப்புடன் இணைந்தால் பாலியல் சார்ந்த தொழில்கள்,அடாவடிதனமான ரொளடிதன்மை முதலியன.
பத்தாம் அதிபதியான கர்மாதிபதியோடு , பாக்கியாதிபதி மற்றும் கர்மாதிபதியான ஒன்பதாம் அதிபதியின் சேர்க்கையானது தர்ம-கர்மாதிபதி யோகத்தை தந்து புகழடைய செய்யும்.
ஒருவருக்கு தர்ம-கர்மாதிபதியோகம் பெற்று அரசுக்கிரகமான சூரியனும் மற்றும் அறிவு மற்றும் ஆன்மீக செம்மலான குருபகவானின் சேர்க்கையானது சாதகரை போதனை துறையில் ஈடுபட வைக்கும்.உதாரணமாக ஆசிரியர்,சொற்பொழிவாளர் மற்றும் பிரசங்கி முதலியன்.இவர்கள் அரசு வேலை பார்ப்பர்.
இல்லையெனில் கல்விநிறுவனங்களை உருவாக்கி செயல்படுத்தும் உரிமையாளராக இருப்பர்.
சிலர் அறநிலையதுறை,ஆசிரமம் நடத்துதல்,நீதிவழங்கும் நீதிமான்,நீதிபதி,தர்மகர்த்தா,புரோகிதர்,கோவில் முன்பாக பூஜை சாமான்கள் விற்பவரகவும் இருப்பர்.
தந்தைவழி சொத்துக்களை நிர்வாகிப்பவர்,வெளிநாட்டுபணி,பாஸ்போர்ட் ஆபிஸில் வேலை முதலியன.
தந்தைவழி சொத்துக்களை நிர்வாகிப்பவர்,வெளிநாட்டுபணி,பாஸ்போர்ட் ஆபிஸில் வேலை முதலியன.
பத்தாம் அதிபதியோடு லாபாதியான பதினொன்றாம் அதிபதியின் சம்பந்தமானது தான் மேற்கண்ட சொழிலில் மிகுந்த லாபம் அடைவர்.இவர்களோடு குரு மற்றும் சனிபகவானின் சேர்க்கையானது புத்தகங்களை வெளியிடும் புத்தகவெளியீட்டாளர்,புத்தக எழுத்தாளர்,சபாநடத்துபவர்,நிலம் தொடர்பான புரோக்கர்,பயிர்தொழில்,வாடகை மூலம் வருமானம் பெறுபவர் மற்றும் கல்யாண தரகர் முதலிதனஂ
பத்தாம் அதிபதியோடு பணிரெண்டாம் அதிபதி தொடர்புபெற்று ராகுபகவான் தொடர்பு அந்நியநாடு,அந்நியமொழி மற்றும் அந்நியநாட்டு பெண்மூலம் வருமானம் தரும்.
குருபகவான் தொடர்பு விவாதம் செய்யும் தொழில்
செவ்வாய் தொடர்பு இரவுகாவலர் பணி,ஜெயிலர் மற்றும் உளவுபணி
சனிதொடர்பு விரயம் செய்யும் பெருள்களால் தொழில்,ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணி.
சுக்கிரன் தொடர்பு பெண்கள் மற்றும் அழகுபொருட்களால் வருமானம் முதலியன.
Thanks
குருபகவான் தொடர்பு விவாதம் செய்யும் தொழில்
செவ்வாய் தொடர்பு இரவுகாவலர் பணி,ஜெயிலர் மற்றும் உளவுபணி
சனிதொடர்பு விரயம் செய்யும் பெருள்களால் தொழில்,ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணி.
சுக்கிரன் தொடர்பு பெண்கள் மற்றும் அழகுபொருட்களால் வருமானம் முதலியன.
Thanks
( தங்களது குடும்ப அங்கத்தினர்களுக்கு சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனனசாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பலன் பெறலாம்.கட்டணம் உண்டு.
பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் முறையில் பெறலாம் )
பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் முறையில் பெறலாம் )
தொடர்புக்கு
அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC ,MA ,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு.
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC ,MA ,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன் சென்டர்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு.
My email
masterastroravi@gmail.com
masterastroravi@gmail.com
My website.click hear
AstroRavichandransevvai.blogspot.com
*****************************************
No comments:
Post a Comment