சொந்தத் தொழில் தொடங்கும் யோகம்.
செவ்வாய்ப்பட்டி
ஸ்ரீ பத்திரகாளி அம்மன் துணை !
ஒருவரது ஜாதகத்தில் சுயதொழில் தொடங்க யோகம் உள்ளதா? என்பதை அறிய அவரது ஜாதகத்தில் ஜீவனஸ்தானம் என்று அழைக்கக்கூடிய தொழில் ஸ்தான அதிபதியான பத்தாம் அதிபதியையும், 10-ஆம் இடத்தையும் மற்றும் பத்தாம் இடத்தை பார்க்கும் மற்றும் சேர்ந்துள்ள கிரகங்கள், பத்தாம் அதிபதியின் நட்சத்திர சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்ந்து சுயதொழில் தொடங்கலாமா ? என்ற வினாவிற்கு விடைகாண முயல வேண்டும்.
ஒரு ஜாதகத்தில் பத்தாம் அதிபதி ஆட்சி ,உச்சம் கோணம் ,கேந்திரம் மற்றும் நட்பு வீடுகளில் நின்று இயற்கைச் சுபர்களின் பார்வை பெற்று அதன் திசை நடைபெறும் காலங்களில் சொந்தத் தொழில் தொடங்கி பெரிய வெற்றிகரமான முதலாளி ஆகலாம் .
தொழில் ஸ்தானத்தினை பற்றி அறிய ஜாதகத்தில் லக்கனம் அல்லது ராசிக்கு பத்தாம் அதிபதியையும் மேலும் பத்தாம் இடத்திற்க்கு பத்தாமிடமான ஏழாம் இடத்தையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் .
பத்தாம் அதிபதி இடம் பெறும் ராசி பார்க்கின்ற மற்றும் சேர்ந்துள்ள கிரகங்கள் மற்றும் பத்தாம் அதிபதியின் நட்சத்திர சாரம் ஆய்வு செய்து பார்த்து ஒருவர் செய்ய வேண்டிய தொழிலை முடிவு செய்யலாம்.
பத்தாம் அதிபதியானது அம்சத்தில் இடம்பெறும் நிலையினை பொருத்தும் ஒருவர் என்ன தொழில் மேற்கொள்ளலாம் என்பதை கண்டறியலாம்.
ஒருவரது ஜாதகத்தில் பத்தாம் அதிபதி ஆனது இயற்கை சுபராக அமைந்து பலம்பெற்று நிற்கும்போது அவருக்கு அமையும் தொழிலானது நேரிய வழியில் பொருளீட்டும் ஒயிட் காலர் ஜாப் ஆக அமையும். மாறாக சனி போன்ற பாவ கிரகமாக தொழில் ஸ்தானாதிபதியானது அமையும் போது கீழ்மட்ட நிலையில் சட்டை கசங்கிய நிலையில் இருக்கக்கூடிய தொழிலாக அமையும்.
ஒருவர் ஜாதகத்தில் தொழில் ஸ்தான அதிபதி ஆனது தன ,பாக்கிய லாபாதிபதிகளுடன் (2,9,11 ) சேர்ந்திருக்கும்போது அல்லது தங்களுக்குள் பரிவர்த்தனை பெறும் பொழுதோ அல்லது தங்களுக்குள் பார்த்துக் கொண்டாலும் இது போன்ற அமைப்புகளிலிருந்து இவர்களில் யாராவது ஒருவரது திசை நடப்பில் உள்ள காலங்களில் உரிய தொழிலை ஜாதக அடிப்படையில் கண்டறிந்து மேற்கொள்ளும்பொழுது அந்த தொழிலில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம்.
என்ன தொழில் செய்யலாம் நீங்கள் ?
கிரக சேர்க்கையினால் உண்டாகும் தொழில்கள் ;-
1) அலங்கார பொருட்கள் ; சுக்கிரபகவான், புதன்பகவான்,குருபகவான்
2) பலசரக்கு வணிகம் மேற்கொள்ள குருபகவான், சுக்கிரபகவான், சந்திரன்,சூரியன் சேர்க்கை.
3)ஜெனரல் ஸ்டோர் ;குருபகவான், சுக்கிரபகவான், புதன்பகவான்,செவ்வாய்பகவான்
4)துணிக்கடை : சந்திரன்,புதன்,சுக்கிரபகவான்
5)மின்சாதனங்கள் ; புதன்,செவ்வாய்,சூரியன்,இராகு
6)மின்னனு சாதனங்கள்;
புதன்பகவானை ்செவ்வாய்,சுக்கிரபகவான், ராகு
7)வாகன உதிரிபாகங்கள்
சுக்கிரபகவான், செவ்வாய்
8)பெட்ரோல் பங்க்
சூரியன், செவ்வாய்,சுக்கிரபகவான்
9,,போக்குவரத்து
சுக்கிரபகவான், செவ்வாய், புதன்பகவான்
10):கடிகாரம்
புதன்பகவான்,செவ்வாய்
11,நகைகள்,வெள்ளி வியாபாரம்
சுக்கிரபகவான், சூரியன் மற்றும் சந்திரன்
12)தொழிற்சாலை
செவ்வாய், சனிபகவான், புதன்பகவான்
13)எண்ணெய் தொழில்
செவ்வாய், சனிபகவான், சந்திரன், புதன்பகவான்
14)புத்தகம்,ஸ்டேஷனரி சாமான்கள்
குருபகவான், புதன்பகவான்
15)அச்சகம்
புதன்பகவான்,குருபகவான், செவ்வாய்
16)விஞ்ஞான கருவிகள்
சுக்கிரபகவான், செவ்வாய், புதன்பகவான, இராகு
17)மருந்து கடை
சூரியன் மற்றும் புதன்பகவான்
18,பூ,காய்கறி,பழக்கடை
குருபகவான், சந்திரபகவான், சுக்கிரபகவான்
20,கெமிக்கல்
சுக்கிரபகவான், செவ்வாய்
21,கட்டிட சாமான்
சுக்கிரபகவான், சனிபகவான், செவ்வாய்
22)இயற்க்கை உரம் மற்றும் இரசாயன உரம்
செவ்வாய், சனிபகவான், சுக்கிரபகவான்
23)பர்னிச்சர்
சுக்கிரபகவான், செவ்வாய், சனிபகவான்
24,விவசாய கருவிகள்
செவ்வாய், சுக்கிரபகவான், புதன்பகவான்,
சனிபகவான்
25) ஏர்கன்டிஷன்
சனிபகவான், செவ்வாய், சுக்கிரபகவான்
26,ஹோட்டல்
சுக்கிரபகவான், செவ்வாய், சந்திரன்
27,குளிர்பானங்கள்
சந்திரன், செவ்வாய், சுக்கிரபகவான், சனிபகவான்
28,தையற்கலை
சுக்கிரபகவான், செவ்வாய், சனிபகவான்
29,புகைப்படகலை
சுக்கிரபகவான், சூரியன், சந்திரன்
30)ரெடிமேட் ஆடைகள்
சுக்கிரபகவான், புதன்பகவான்,செவ்வாய்
31)விளையாட்டு கருவிகள்
சூரியன், செவ்வாய், சுக்கிரபகவான்
மேற்கண்ட கிரகங்கள் தொழில் ஸ்தானமான பத்தாமிடத்திலோ அல்லது பத்தாமாதிபதியுடனோ தொடர்பு பெற்று உரிய திசை நடைபெறும் குறிப்பிடப்பட்ட தொழிலை தொடங்கி பணம் ஈட்டலாமே .
(தங்களது சாதகபலன், திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெற, தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரம் பெறலாம்)
தொடர்புக்கு
வாட்ஸ்அப் எண்
9715189647
செல்
9715189647
7402570899
நன்றி !
அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
M.Sc,MA,BEd
(ஆசிரியர் &ஜோதிட ஆராய்ச்சியாளர் )
ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம் .
கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம்.

No comments:
Post a Comment